LIST OF SOFTWARES

பல ஜோதிடர்களின் பாராட்டுக்களை பெற்ற ஒரே மென்பொருள் ஸ்டார் பிரிடிக்ட்ஸ்
1. ஜாதகம் 2. திருமணப்பொருத்தம் 3. நியூமராலஜி 4. மேட்ரிமோணியல்

PROFESSIONAL
ASTROLOGY SOFTWARE

ஜாதகம் பார்க்க, ஜாதகம் எழுத, பலன் சொல்ல

  • ஜாதக லக்கின பலன்கள்
  • கிரக பலன்கள்
  • பாவக பலன்கள்
  • கிரக சேர்க்கை பலன்கள்
  • கோட்சார பலன்கள்
  • திசாபுத்தி பலன்கள்
View Demo

திருமணப்பொருத்தம்
பலா பலன்களுடன்

ஜாதகத்தில் உள்ள தோஷங்கள், திருமணம் நடக்க ஜாதகர் செய்ய வேண்டிய பரிகாரங்கள் அனைத்தும் வரும்

  • ஜாதகப்பொருத்தம்
  • நட்சத்திரப்பொருத்தம்
  • தோஷ (பாவ) சாம்யம்
  • பொருத்த முடிவு - ரிசல்ட்
View Demo

NUMEROLOGY PC
ஹீப்ரு பிரமிட் நியூமராலஜி

இந்த சாஃப்ட்வர் உங்களிடம் இருந்தால் அதிர்ஷ்டமான பெயரை சுலபாமாக பார்க்கலாம்.

  • பெயர் தேர்வு செய்தல்
  • பெயர் மாற்ற
  • சூட்சம ஹீப்ரூ எண்
  • நியூமராலஜி எண்

View Demo

NUMEROLOGY
ANDROID MOBILE APPLICATION

அதிர்ஷ்டமான பெயரை சரியாக தேர்ந்தெடுங்கள். உங்கள் போனில் நியூமராலஜி பார்க்கலாம்.

  • பெயர் தேர்வு செய்தல்
  • பெயர் மாற்ற
  • சூட்சம ஹீப்ரூ எண்
  • நியூமராலஜி எண்
Get it now

MATRIMONY
மேட்ரிமோனி சாஃப்ட்வேர்

ஜாதகத்துடன் கூடிய Bio – Data பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

  • மேட்ரிமோணி பதிவு
  • திருமணப்பொருத்தம்
  • பொருத்தமான வரன்கள்
  • நட்சத்திர ரீதியாக பதிவு
  • தனி ஜாதகம் பிரிண்ட்
View Demo

FREE ASTROLOGY
இலவச ஜாதக சாஃப்ட்வேர்

பிறந்த தேதி நேரம் கொடுத்தால், உங்கள் இராசி, நட்சத்திரம், ஜாதக கட்டம், தற்போது நடக்கும் பலன்கள் வரும்.

Download
  • வாக்கியம்
Download
  • திருக்கணிதம்

Many Happy Customers

profile

நான் ஏற்கனவே பிரபலமான பல ஜோதிட மென்பொருள்களையும் வைத்திருக்கிறேன். அவைகள் இருந்தாலும், STAR PREDICTS எல்லாவற்றிலும் சிறப்பாக உள்ளது. பலன் சொல்லவும், பயன்படுத்தவும் எளிமையாக உள்ளது. STAR PREDICTS மிகவும் திருப்திகரமாக உள்ளது.

Astrologer Bala Baskaran, Trichy
profile

கடந்த 3 வருடமாக STAR PREDICTS திருமணப்பொருத்த மென்பொருளை பயன்படுத்தி வருகிறேன். பயன்படுத்துவது மிக எளிமையாக உள்ளது. பொருத்த முடிவை உண்டு / இல்லை என தெளிவாக காட்டுவதால், பொருத்தம் பார்ப்பதற்கும், பலன் சொல்லுவதற்கும் ஏதுவாக உள்ளது. மற்ற சாஃப்ட்வேரில் இல்லாததுபோல் இதில் தோஷங்களை தனியாக பார்க்கும் வசதி, பரிகாரங்களை பிரிண்ட் செய்யும் வசதி, திருமண பலன்களை பார்க்கும் வசதி என அனைத்தும் வருகிறது. எளிமையாக பயன்படுத்தலாம்.

@Astrologer Manavalan, Coimbatore
profile

நான் LIC Agent ஆக உள்ளேன். தற்போது ஜோதிடம் பயின்று வருகிறேன். Facebook -ல் Star Predicts சாஃப்ட்வேரை பார்த்தேன். இவர்களுடைய இலவச பதிப்பை பயன்படுத்தினேன், அது சரியாக இருந்ததால் Professional Pack -ஐ வாங்கி இப்போது ஜாதக நிலையம் வைத்துள்ளேன். இதில் வரும் பலன்கள் அனைத்தும் துல்லியமாக சரியாக உள்ளது.

@Mahalingam, Chennai
profile

ஆரம்பத்தில் நான் பஞ்சாங்கம் மற்றும் புத்தகத்தை வைத்தே ஜாதகம் கணித்து பலன் கூறுவேன். பிறகு Star Predicts Professional Pack வாங்கினேன், இதிலேயே அனைத்தும் சரியாக வந்துவிடுகிறது. பலன்கள் துல்லியமாக வருகிறது. இதை அனைத்து ஜோதிடர்களும், ஜோதிடத்துறையில் இருப்பவர்களும் பயன்படுத்தலாம்.

@Astrologer Saravanan, Karur

Discover Features

இதுவரை ஜோதிடத்துறையில் எத்தனையோ மென்பொருளைப் பார்த்திருப்பீர்கள், அவைகளைப்போல் இது இல்லை, எங்கள் ஜோதிட தொழில் வழி நுட்பங்களையும் அனுபவங்களையும் பயன்படுத்தி நீண்ட கால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்ட மென்பொருள் ஸ்டார் பிரிடிக்ட்ஸ். பயன் படுத்துவீர், வெற்றி பெறுவீர்.

Star Predicts Astrology Consultation

உங்கள் ஜாதகத்தின் துல்லியமான பலன்களை இப்போது பெற்றிடுங்கள்
ஜாதகம் கணிக்க, எழுத, ஜாதக பலன்கள், திருமணப்பொருத்தம், ஜாதகத்தில் திருமண நிலை, எப்போது திருமணம்? வேலைவாய்ப்பு, அரசு வேலை கிடைக்குமா? சொந்த தொழில் செய்யலாமா? பிறந்த குழந்தைக்கு ஜாதகம், ஜாதகம் இல்லாதவர்களுக்கு ஜாதகம் கணித்தல், நியூமராலஜிப்படி குழந்தைக்கு பெயர் வைத்தல், உங்கள் பெயரை அதிர்ஷ்டமாக மாற்ற, இராசியான தொழில் பெயர் வைக்க போன்ற அனைத்து ஜோதிட தேவைகளுக்கும் அழைக்கவும் ஜோதிட ரத்னா திரு. செல்வம் B.Sc, M.C.A, Astro 9003680363

image

ஜாதகம் கணித்தல்

ஜாதக பலன்கள், திசாபுத்தி பலன்கள், எதிர்காலம் எப்படி? உங்கள் ஜாதகம் உங்களுக்கு என்ன கொடுக்கும்
image

திருமணப்பொருத்தம்

தோஷ சாம்யம் பார்த்து துல்லியமான பொருத்தம் பார்க்கப்படும். திருமண பலன்கள், தோஷங்கள், பரிகாரங்கள்
image

அதிர்ஷ்ட பெயர் அமைத்தல்

நியூமராலஜிப்படி பெயர் அமைத்து தரப்படும். அதிர்ஷ்டமான பெயரை வைத்து வாழ்கையை மாற்றுங்கள்.

Purchase Astrology Software

வெளிநபர்களிடம் தவறான சாஃப்ட்வேர்களை வாங்கி ஏமாறாதீர்கள். ஒரிஜினல் சாஃப்ட்வேர் தேவைக்கு நேரடியாக திரு. செல்வம் அவர்களை தொடர்புகொள்ளவும். Cell: 9003680363 / 8825762721
எங்கள் அலுவலகம் புதுச்சேரி, வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ளது. எங்களுக்கு வேறு எங்கும் நிறுவனமோ, கிளை அலுவலகங்களோ, ஏஜெண்ட்டுகளோ இல்லை.

Contact Us

Star Predicts Astrology Softwares
Mr. SELVAM B.Sc, M.C.A, Astro
Contact: 9003680363 / 8825762721

Subscribe